மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பேருந்து நிலையம் அருகே முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி
துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம்
அவர்கள் ஆலோசனைப்படி காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆணைங்கினங்க எம்ஜிஆர் சிலைக்கும் புரட்சித்தலைவி ஜெயலலிதா உருவ படத்துக்கும் மாவட்ட மருத்துவரணி செயளாலர் நன்மை செய்து பழகு டாக்டர் ம.பிரவீண்குமார் தலைமையில்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா போன்ற நல உதவிகளை வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் மதுரைவீரன் கோபுராஜ் தண்டபாணி
சின்ன காயப்பாக்கம் கனகராஜ்,
தண்டலம் மூர்த்தி, கேசவன் சுகுமார் ஜெகதீஷ் மற்றும் கலந்துகொண்ட கழக தொண்டர்கள் பொதுமக்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது.